கல்லிடைகுறிச்சியில் பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி கிளையில் கடந்த 23-1-11 அன்று ஜனவரி 27 விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.