கல்பாக்கம் கிளை – பெருநாள் தொழுகை

காஞ்சி கிழக்கு மாவட்டம்  கல்பாக்கம் கிளை சார்பாக
24-09-2015 அன்று  ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்…!