கல்பாக்கம் கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி கிழக்கு மாவட்டம், கல்பாக்கம் கிளையில் கடந்த 31-7-20110 மாற்று மத சகோதரர்களுக்கான தாவா பனி நடை பெற்றது. வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யப்பட்டு மாற்று மத சகோதரிக்கு திருகுர்ஆன் ஒன்று வழங்கப்பட்டது.