”கலாச்சார சீர்கேடும் நமது கடமையும்” ராசல் கைமா வாராந்திர பயான்

TNTJ UAE RAKராசல் கைமா வில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் முஹம்மது பாருக்கு அவர்கள் கலாச்சார சீர்கேடும் நமது கடமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.