கறம்பக்குடி கிளை பெண்கள் பயான்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் கடந்த 25-07-2014 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபைரோஸ் அவர்கள் உரையாற்றினார்கள்…………………….