கறம்பக்குடி கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

dsc_0696தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரூபாய் 21425 மதிப்பிற்கு சுமார்115 ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் பித்ராவாக வழங்கப்பட்டது.