கறம்பக்குடியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

karam1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில் பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.