கறம்பக்குடியில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி!

karambakudiதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கிளையில்12.09.2009 சனிக்கிழமை அன்று பெண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.  இதில் ஜிம்மீரா என்ற ஆலிமா ‘நாங்கள் சொல்வது என்ன?’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.

இதன் பின்னர் கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அம்மாரா ஜாஸ்மீன் என்ற ஆலிமா மார்க்க சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் கேள்விகளை கூறி மார்க்க சந்தேகங்களை அறிந்து பயன் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் TNTJ  கறம்பக்குடி கிளை சகோதர்களும் பிற சகோதர்களும் கலந்து கெண்டனர்.