கறம்பக்குடியில் ஜனவரி 27 போராட்டம் ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 23.12.2010 அன்று  ஜனவரி 27 போராட்டசெயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட தலைவர் நூர் முகமது மாவட்ட செயலாளர் சுல்தான் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் முஜாஹித் அவர்கள் ஆலோசனை மற்றும் சிறப்புரை ஆற்றினார். இதில் கிளை நிவாகிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்