கர்வமும் அதன் விளைவுகளும் – சோனாப்பூர் கிளை வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சோனாப்பூர் கிளை சார்பாக கடந்த 09-05-2014 அன்று வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது ஷரூப் அவர்கள் ”கர்வமும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………………………