கர்நாடக TNTJ வின் சார்பாக ரூ 3 ஆயிரம் கல்வி உதவி

கர்நாடக TNTJ வின் சார்பாக கடந்த 16-05-2010 அன்று ஏழை மாணவர்களின் படிப்பு செலவிற்காக Rs.3000 கல்வி உதவி வழங்கப்பட்டது.

இதனை கர்நாடக TNTJ தலைவர் சுலைமானும், பொருளாளர் சித்திக்கும் வழங்கினார்கள்