கர்நாடக TNTJ தஃவா மையத்தில் இஸ்லாத்தை தழுவிய பல்வீனா

Image001கர்நாடக மாநிலம் பெங்களுரு மாவட்டத்தில் கர்நாடக TNTJ வின் தாஃவா மையத்தில் கடந்த 07-1-20100 அன்று லிங்கராஜபுரத்தை சேர்ந்த  சகோதரி பல்பீனா சத்திய இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். மேலும் தமது பெயரை மாஹிரா என்று மாதிக்கொண்டார். அவருக்கு திருக் குர்ஆண் தமிழாக்கமும், இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டது. மேலும் அஃப்பிடவிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட அணைத்து பணிகளையும் கர்நாடக TNTJ பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சின் போது கர்நாடக TNTJ பெங்களுரு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.