கர்நாடக மண்டலம் – பெருநாள் தொழுகை

கர்நாடக மண்டல TNTJ வின் சார்பாக பெங்களுரு KG ஹல்லியில் அமைந்துள்ள அமீர் ஷாதி மஹால் திடலில் முதல் முறையாக உர்து வில்  நபி வழிப்படி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காலை 8.00 மணி அளவில்  நடைபெற்றது. இதில் சகோ: சையத் யூசுப் அவர்கள் பெருநாள் உரை ஆற்றினார். ஆண்களும் பெண்களும் திரளாக கண்டந்துக்கொண்டனர்  – அல்ஹம்துலில்லாஹ்!