கர்நாடக மண்டலம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

கர்நாடக மண்டலம் சார்பாக கடந்த 22-09-2014 அன்று சூனிய சவால் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் சம்பந்தமாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அல்- கயிதா விற்கு எதிரான போஸ்டர், சூனியத்தை பொய்பிக்க விடப்பட்ட சவால்  மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக நடைபெறவிருக்கும் தீவிர பிரச்சாரம் தொடர்பாக விலக்கப்பட்டது, மேலும் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கபட்டது – அல்ஹம்துலில்லாஹ்……………………………..