கர்நாடக தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் இஸ்லாத்தை தழுவிய குடும்பம்

ktj_non_muslim_davaகடந்த 30.11.2008 அன்று பெங்களுரில் உள்ள கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் (இஸ்லாமிய தஃவா சென்டர்) ஒரு குடும்பம் இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெரியாக ஏற்றக்கொண்டது.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு பிறகு கணவர் சுரேஷ் குமார் என்ற தனது பெயரை அப்துர் ரஹ்மான் என்றும், மனைவி அம்பிகா என்ற தனது பெயரை மர்யம் என்றும், பிரீத்தம் என்ற தங்களது குழந்தையின் பெயரை ஃபகத் அலி என்றும் மாற்றிக் கொண்டனர்.

இஸ்லாத்தை தழுவிய இவர்கள் தங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் மீது நீண்ட நாளாக பற்று இருந்தாக கூறிப்பிட்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கோ!

இந்நிகழச்சியின் போது கர்நாடக தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் உடன்யிருந்தனர்.