கர்நாடகாவில் இஸ்லாத்தை ஏற்ற தாமோதரன்

கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் கடந்த 25-12-2011 அன்று தாமோதரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹீம் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்.