கர்நாடகம் KG ஹள்ளி கிளையில் ரூபாய் 2100 மருத்துவ உதவி!

கர்நாடகப் பகுதி TNTJ வின் சார்பாக மார்க்க நிகழ்ச்சிகள் மட்டுமின்றி பல்வேறு சமுதாயப் பணிகளும் நடந்து வருகிறது. இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் ஒருவர் நீண்ட நாட்களாகவே கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளார். அவரது மருத்துவ சிகிச்சைக்காக முதல் கட்டமாக பெங்களுரு மாவட்டம் KG ஹள்ளி கிளையின் சார்பாக ரூ.2100 வழங்கப்பட்டது.