கர்நாடகம் மைசூர் மாவட்ட நிர்வாகக் கூட்டம்

கர்நாடக TNTJ வின் சார்பாக அணைத்து மாவட்டங்களிலும் நிர்வாகம் சீரமைக்கப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக மைசூர் மாவட்ட நிர்வாக சீரமைப்பு கடந்த ஞாயிறு 30.05.2010 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கர்நாடக TNTJ செயலாளர் சகோதரர்: முஹம்மத் கனி தலைமை தாங்கி “அழைப்பு பனியின் அவசியம்” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

இதனை மைசூர் மாவட்டத்தில் தாஃவா பணிகளை துரிதப் படுத்த ஒரு தற்காலிக நிர்வாகம் அமைக்கப்பட்டது.