கர்நாடகம் டும்கூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் டும்கூர் மாவட்டத்தில் கர்நாடக பகுதி TNTJ வின் சார்பாக வாரந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் துவக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் TNTJ பேச்சாளர் மௌலவி: தாவூத் கைசர் அவர்கள் “இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்