கரைக்குடியில் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் கரைக்குடியில் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 13-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் சகோதர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.