கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

கடந்த 4.3.2012 அன்று கரூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநில துணைத் தலைவர் அப்துர் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.