கரூர் மாவட்டம் ஹஜ் பெருநாள் தொழுகை 2013

கரூர் மாவட்டம் சார்பாக கடந்த 16-10-2013 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………….