தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த செய்திப பத்திரிக்கைகளில் வெளியானது.
Tags:கரூர்
previous article
திருச்சியில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்