கரும் பலகை தஃவா – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 06/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.

தலைப்பு: இணை வைத்தால் நல்லறங்கள் அழிந்து விடும்
நாட்கள் எண்ணிக்கை: 3