கரும் பலகை தஃவா – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 17/07/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: சமுதாயா விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பற்றிய செய்தி
நாட்கள் எண்ணிக்கை: 4