கரும் பலகை தஃவா – பூக்கொல்லை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் பூக்கொல்லை கிளை சார்பாக கடந்த 18/07/2016 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.

தலைப்பு: அல்லாஹ் ஒருவன் என கூறுவீராக
நாட்கள் எண்ணிக்கை: 2