கரும் பலகை தஃவா – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 30/10/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: தினம் ஒரு நபிமொழி மற்றும் திருக்குர்ஆன் வசனம் தமிழில் மற்றும் பொது சிவில் சட்டம் குறித்து பேரணி பொதுக்கூட்டம் அறிவிப்பு
நாட்கள் எண்ணிக்கை: 7