கரும் பலகை தஃவா – பண்டாரவாடை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக கடந்த 09/12/2016 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.

தலைப்பு: ஹதீஸூடன் மோதும் மவ்லிது வரிகள்,ஓதும் இறைநெறிகளும் மோதும் சுப்ஹான மவ்லிது வரிகளும்
நாட்கள் எண்ணிக்கை: 2