கரும் பலகை தஃவா – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 10/01/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.

தலைப்பு: இன்னொரு முஸ்லீக்கு செய்ய வேண்டிய கடமைகள்
நாட்கள் எண்ணிக்கை: 2