கரும் பலகை தஃவா – தொண்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் தொண்டி கிளை சார்பாக கடந்த 13/08/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: கனவு விசயத்தில் பொய் கூறாதீர்கள்
நாட்கள் எண்ணிக்கை: 4