கரும் பலகை தஃவா – சுப்ரமணியபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி தெற்கு மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கடந்த 04/03/2017 அன்று கரும் பலகை தஃவா நடைபெற்றது.

தலைப்பு: தீவிரவாதத்தை வேரறுக்கும் இஸ்லாம்
நாட்கள் எண்ணிக்கை: 5