கருணையாளன் – ஹோர் அல் அன்ஸ் கிளை பயான்

துபை TNTJ ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கசில் கடந்த 24/02/2012 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் சாஜித் ரஹ்மான் அவர்கள் “கருணையாளன்” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலிலாஹ்