கரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரீம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் நேற்ற (16-2-11) மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த அளவிற்கு முக்கியமானது என்பது விளக்கப்பட்டது.