கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் சந்தனக் கூட்டை கண்டித்து நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளை சார்பாக கடந்த 20-2-11 அன்று சந்தன கூட்டை கண்டித்து நோட்டிஸ் தயார் செய்யப்பட்டு வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.