கரம்பக்குடியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

karambakudi_eliyamargam_1karambakudi_eliyamargam_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கரம்படிக்குடியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பதில் அளித்தார்கள். மேலும் முஜாஹித் மற்றும் நஸ்ரத் ஆலிமா சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டார்கள்