கரநாடக மண்டலம் – நோன்பு பெருநாள் தொழுகை

கரநாடக மண்டலத்தின் சார்பாக கடந்த 18/07/2015 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ: முஹம்மத் கனி பெருநாள் உரை நிகழ்த்தினார். இத்தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்  – அல்ஹம்துலில்லாஹ்