கயத்தார் கிளையில் ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி மற்றும் தொழுகை பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் கயத்தார் கிளையில் கடந்த 18-12-2010 அன்று ஏழை சகோதரர் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. மேலும் அன்றய தினம் தொழுகை பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு தொழுகை பயிற்சி அளித்தார்கள்.