கயத்தாரில் ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளையில்  ஜனவரி 27ல் நடைபெற இருக்கின்ற பேரணி ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து கடந்த 16-1-11 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.