கம்பத்தில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம்

Cumbum TNTJதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் கம்பத்தில் டிசம்பர் 6 போராட்டம் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.