தேனி மாவட்டம் கம்பத்தில் TNTJ மாணவரணி சார்பாக என்ன படிக்கலாம் ?எங்கு
படிக்கலாம் ? கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மே மாதம் 23 தேதி வானியார்
கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் TNTJ மாநில மாணவர் அணிச் செயலாளர் S. சித்திக் M.Tech சிறப்புரை ஆற்றினார்,மேலும் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை
வகித்தனர், இதில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்