கன்னியாகுமரி பீச்சில் காதலர் தினம் எதிர்ப்பு பிரசாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக கடந்த 14-02-11 அன்று கன்னியாகுமரி பீச்சில் காதலர் தினம் எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது.

சுற்றுலா பயணிகள் மற்றும் பீச்சிற்கு வந்த காதலர்களிடம்   காதலின் தீமையை விளக்கி நோட்டீஸ் மற்றும் பிரசாரம் செயப்பட்டது