கன்னியாகுமரியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கன்னியாகுமரி கிளை சார்பாக கடந்த 13-02-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் காதலர் தின சீர்கேட்டை பற்றி அலீமா சாஜிதா அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.