கனவன் மனைவியின் கடைமைகள்! – தென்னூர் கிளை பெண்கள் பயான்

திருச்சி மாவட்டம் தென்னூர் கிளையில் கடந்த 06-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஃபாருக்  அவர்கள் ”கனவன் மனைவியின் கடைமைகள்!” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……….