கந்தூரி விழாவை கண்டித்து தர்ஹா வாயிலில் தவ்ஹீத் கூட்டம்!

thondi_2கந்தூரி விழாவை கண்டித்து தர்ஹா வாயிலில் தவ்ஹீத் கூட்டம்!TNTJ தொண்டி கிளை சார்பாக கிழக்கு தெருவில் ஊழி பிள்ளையப்பா கந்தூரி 22.6.09 அன்று நடந்தது. இதை கண்டித்து 25.6.09 அன்று கந்தூரியின் தீமையை கண்டித்தும் உலமாக்களின் அலட்சியத்தை கண்டித்தும் தெருமுனைக் கூட்டம் தர்ஹாவின் வாயிலில் நடத்தப்பட்டது.

கந்தூரி அன்று வீடுவீடாக சென்று தர்ஹாவிற்கு செல்வதன் தீமை பற்றியும் படைப்புகளின் பெயரில் வழங்கப்படும் சோர், பழங்கள் சாப்பிடக்கூடாது எனவும் பெண்களிடம் தெளிவாக விளக்கப்பட்டது