கத்தர் TNTJ நடத்திய இஸ்லாமிய அறிவுப் போட்டி

12913413813103-09-2009 கடந்த அன்று கத்தர் TNTJ நடத்திய இஸ்லாமிய அறிவு போட்டியில் வென்ற முதல் மூன்று பரிசுகளாக “QITC ரமலான் கோப்பை” வழங்கப்பட்டது.

மேலும் பல ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

பின்னர் கத்தார் TNTJ  மையத்தில் ,சகோதரர் மௌலவி நஜ்முல் ஹுசைன் நடத்திய “இஸ்லாமிய அடிப்படை கொள்கை “ ( அகீதா ) என்ற வகுப்பில் (மூன்று மாத படிப்பு) தேர்ச்சி பெற்ற சகோதர சகோதரிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது.