கத்தர் வக்ரா கிளையில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 02-08-2010 வியாழக்கிழமை அன்று கத்தர் மண்டல வக்ரா கிளையில் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் அப்துல் கரீம் அவர்க சிறப்புரையாற்றினார்கள்.

வக்ரா கிளை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் பக்ருதீன் அவர்களும் , E.T.A கிளை பொறுப்பாளர் சகோதரர் நூருல் ஹக் அவர்களும் இந்நிகழ்ச்சியினை செவ்வனே நடத்திதந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

கத்தர் மண்டலத்தின் தலைவர் சகோதரர் ஷபீர், செயலாளர் மசூத் , சகோதரர் ஷாஜஹான் , மௌலவி அப்துல் சமத் மதனீ ஆகியோர் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.