கத்தர் மைதர் கிளையில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

கடந்த 25-08-2010 அன்று , கத்தர் மண்டல கிளையான மைதர் கிளையில் , ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்களும் , தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மார்க்க பேச்சாளர் சகோதரர் அப்துல் கரீம் MISC அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

மைதர் கிளையை சேர்ந்த பல சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !