கத்தர் மர்கஸ் பெண்கள் பயான் 24.2.212

கத்தர் மண்டல மர்கசில் 24-02-2012 வெள்ளி அன்று மாலை 7:00 மணி முதல் 8:15 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. அஷ்ரஃப் நிஷா அவர்கள் “திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் -65, 66 & 67” ஆகியவற்றின் சாராம்சத்தை விளக்கினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிவுப்போட்டியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரிகளும், சிறுமிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.