கத்தர் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மர்கசில் கடந்த 03-06-2010 வியாழக்கிழமை நடந்த வாரந்திர நிகழ்ச்சியின் போது இலங்கையை சேர்ந்த  சகோதரர் மோகன் அவர்கள் தூய மார்க்கமான இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை இன்சாப் என மாற்றிக் கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்! .

அவருக்கு சகோதரர் அப்துஸ் சமத் மதனீ அவர்கள் இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை எடுத்துக் கூறினார்கள்.