கத்தர் மர்கசில் இஃப்தார் நேர சிறப்பு சொ்றபொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 1-8-2011 முதல் ரமளான் மாதம் முழுவதும் இஃப்தார் நேர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள மௌலவி முஹம்மத் தாஹா,MISc அவர்கள் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.